TamilSeythi.com
முகப்பு எம்மைப்பற்றி
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்

13 Nov 2008 இணைப்பு :தமிழ்செய்தி இணையம்

 

சொந்த நாட்டில் அகதிகள் என்னும் தலைப்பில் நோர்வே  மேற்கு பகுதி சுன்மோரே என்னும் நகரில் நிழல் பட கண்காட்சியும் ஒளிப்பதிவு கண்காட்சியும் எதிர் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது. எமது மக்களின் இன்றைய அவல நிலையை நோர்வேஜிய மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும்  ஊடகங்களுக்கும் ஈழ மக்களின் துன்பங்களை வெளிகாட்டும் வகையில்  இந்த கண்காட்சி நடை பெறுகின்றது 9.00 மணியில் இருந்து இரவு 8.00 மணிவரை மக்களின் பார்வைக்காக இந்த கண்காட்சி நடைபெறுகின்றது.

12 Nov 2008 இணைப்பு :தமிழ்செய்தி இணையம்
 
 
முகப்பு  |  எம்மைப்பற்றி
Copyright © 2008 TamilSeythi.com