|
|
 | |  |
|
| 'சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய
தள நகரமாகவுமுள்ள கிளிநொச்சியை நான்கு மாதத்திற்குள் கைப்பற்றிவிடுவர்
எனத்தான் முழுமையாக நம்புகிறேன்" சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| விடுதலைப் புலிகள் விரைவில் தோற்கடிக்கப்பட்டு விடுவர்; அடுத்த மாவீரர்
தினத்தில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளிடம் எதுவும் இருக்காது
பதுங்குகுழிகளிலேயே மாவீரர் நாளைக் கொண்டாட வேண்டும்; கிளிநொச்சி மீதான
தாக்குதலுக்கு இராணுவம் தயாராகிவிட்டது என்பது போன்ற பிரகடனங்கள்
சிறிலங்கா அரச தரப்பில் இருந்து வெளிவந்த வண்ணமுள்ளன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின்
எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக
மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான பரிசு பெறும் கட்டத்தையும்
நெருங்கிக்கொண்டிருக்கின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் விரும்புகின்றோம். இதற்கான புற நிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கிறோம். தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகிறோம். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| வன்னி மீதான சிறிலங்காப் படைகளின் நடவடிக்கைகள் பல முனைகளின் தொடர்ந்து
நடந்த வண்ணம் உள்ளன. முகமாலையில் கடைசியாக வாங்கிய அடியோடு குறிப்பிடக்
கூடிய படை நகர்வுகள் எதனையும் சிறிலங்காப் படையினர் அப் பகுதியில்
மேற்கொள்ளவில்லை. ஆனால் மன்னார், வவுனியா, மணலாறு போன்ற பகுதிகளில்
தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுச் செய்தியைக் கேட்டு
அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமுமடைந்தேன். நான் தற்பொழுது அமெரிக்காவில் இருப்பதால்
அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமலிருப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது' என
இந்து மாமன்றத் தலைவர் வி. கைலாயபிள்ளை விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்
தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| யாழ்ப்பாண நகருக்கு மிக நெருக்கமாக உள்ள சிறுத்தீவில் கடற்புலிகளின் விசேட கொமாண்டோ
அணியினர் நடத்தியிருக்கும் தாக்குதல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக் கிறது.
கடந்த வியாழனன்று (29) அதிகாலை 1.25 மணியளவில் சிறுத்தீவில் தரையிறங்கிய
கடற்புலிகள் அங்கிருந்த இராணுவ கடற்படை கூட்டு அவதானிப்பு நிலையத் தைத் தாக்கிய
ழித்து அங்கிருந்த ஆயுத தளபாடங்களுடன் தப்பிச்
சென்றிருக்கின்றனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த யூதர்களின் வரலாற்றுச்
சிறப்புமிக்க "புல்மஸ் நடவடிக்கை"யைப் போன்று கடற்புலிகளின் சிங்களத்தின்
"சிறுத்தீவு" தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. புக முடியாத
எதிரியின் கோட்டைக்குள் உள்நுழைந்து எதிரியின் தலைக்கு அடி கொடுக்கும் கொமாண்டோத்
தாக்குதல்கள் நீண்டு செல்லும் போரில் போரிடும் தரப்புக்கு உளவுரணை வெகுவாக
அதிகரிக்கச் செய்யும் என்று போர் மேதை மோசே தயான்
தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் கருணா வரலாற்று துரோகம் இழைத்திருந்த காலம். தமிழ்
மக்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள். தமிழர்கள் எங்கு சந்தித்தாலும் இதுதான்
பேச்சாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடமும் வேறு சில சூழ்நிலைகளும்
கருணாவிற்கு சாதகமாக இருந்த நிலையில், இதை எப்படி விடுதலைப் புலிகள் சமாளிக்கப்
போகிறார்கள் என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில்
பரவியிருந்தது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|
|
|
டி- ராஜேந்தர் கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு!
|
|
|
|
|