|
|
|
கேலிச்சித்திரம்
விளம்பரங்கள்


|
|
|
 | |  |
|
| பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால்
கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின்
கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர்
போராட்டத்தினையும் . |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும்,
சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர்
பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான்
இருக்கிறது.
ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...',
"உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு
பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும்,
சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி இதோ....! |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிடுவார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதுது: |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| "துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது
துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால
அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை
நினைவு படுத்துகின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| கிளிநொச்சி நகர் மீது படையினர் எவ்வேளையிலும் இறுதித் தாக்குதலை
ஆரம்பிக்கக்கூடும். கடந்த ஒரு வாரமாக அங்கு அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட்
தாக்குதலும் இரவு பகலாக நடைபெற்று வருகையில் குண்டு வீச்சு விமானங்களும் கடும்
தாக்குதலை நடத்தி வருகின்றன.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| வன்னி மீது இலங்கை விமானப்படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான குண்டு
வீச்சுக்களின் போது பயன்படுத்தப்படும் புதிய வகை குண்டுகளினால் அப்பகுதி
மக்கள் நடு நடுங்கிப் போயுள்ளதுடன் தமது உயிர் பாதுகாப்புத் தொடர்பில்
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில்
குழம்பியும் போயுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும்
இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதப்
பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழும் மக்களைப் பணயமாக வைக்கும் சூழ்ச்சி
நடக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ விடுதலையை 'பிச்சை வேண்டாம்
நாயைப் பிடி" என்ற நிலமைக்குத் தள்ளி விடுவதற்கே கங்கணம் கட்டி
நிற்கின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
ஆசியாவின் வல்லரசு நாடுகள் என வர்ணிக்கப்படும் சீனா, இந்தியா, பாகிஸ்தான்
ஆகிய மூன்று நாடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை
அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் போருக்குப் பின்னால் ஒன்றுதிரண்டிருப்பதாக
கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார்.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
| கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப் புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத்தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இரு படைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|