TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » கட்டுரை » செய்தி ஆய்வு செய்தி ஆய்வு RSS Feed

நாங்கள் யார் பக்கம் சாயவேண்டும் என்பதை மட்டுமே தற்போது இந்தியா தீர்மானிக்கலாம்!

தமிழீழ நிலத்தில் மற்றுமொரு போர் வேகம் பெற்று வருகின்றது. முன்பெல்லாம் தமிழீழ மக்களையும், மண்ணையும் மீட்க விடுதலைப் புலிகள் எதிரியின் படையணிகளுடன் யுத்தம் புரிந்தார்கள்.
விரிவு »

''பச்சை வேட்டை'' இலங்கை சாயலில் இந்தியாவில் ஒரு உள்நாட்டுப் போர் ஆரம்பம்

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காகப் 'பச்சை வேட்டை' என்கிற பெயரில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு.
விரிவு »

பிள்ளை இல்லாமல் தாயா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ தனியரசுக்கான தேர்தல்கள் சிறீலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் அதிர்ச்சிகொள்ள வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
விரிவு »

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு நடந்தது என்ன? டி.பி.எஸ். ஜெயராஜ் -விரிவான தகவல்கள்

இறுதிப்போரின்போது சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

விரிவு »

கண்டு கொள்ளாமல் இருக்கிறது கருணாநிதியின் பேனா – தமிழருவி மணியன்

‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. ‘மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்’ என்று எழுதினார் ஜெயகாந்தன். ‘அழுதால் கொஞ்சம் நிம்மதி’ என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான்.
விரிவு »

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பவிருக்கும் சரத் பொன்சேகாவைக் காத்திருக்கும் காலம்

தனது கிரீன்காட் விசாவை புதுப்பிக்கவும், மற்றும் சில சுய அலுவல்கள் காரணமாகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த முன்னாள் இலங்கையின் இராணுவத் தலைமை அதிகாரியான சரத் பொன்சேகாவினை அமெரிக்க அரசு, மனித உரிமைமீறல் தொடர்பாகவும், இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் பல விசாரணைகள்…….
விரிவு »

தமிழர்களை அழிக்க இந்தியாவின் ரகசிய ராணுவ உதவிகள் அம்பலம்

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை சிங்கள - இந்திய கப்பல் படையினருக்கிடையே இருந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள்தான் விடுதலைப் புலிகளின் கப்பல் படையான கரும் புலிகளின் முதுகெலும்பையே முறித்துப் போட்டது என்ற உண்மையை அண்மையில் வெளிவந்துள்ள ஆங்கில நூல் ஒன்று அம்பலப்படுத்தியிருக்கிறது.
விரிவு »

ஈழம்: உள்ளும் புறமும் எழும் குரல்;தினமணி

"ஈழப்போர் 4' முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு கடந்த மே 19 அன்று அறிவித்துவிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகளும் மறுப்புகளும் ஊடகங்களிலும் இணையதளப் பதிவுகளிலும் உலா வந்து கொண்டிருக்கின்றன.
விரிவு »

நட. நட.. எதிரிகள் விழ. விழ.. தமிழினம் விடுதலை பெற நட!

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை...
விரிவு »

சிவநாதன் கிசோர் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்;சண் தவராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவநாதன் கிசோர் அவர்கள் கடந்த மாதம் சிறி லங்காப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான வாக்களிப்பின் போது நடுநிலைமை (?) வகித்ததன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நபராக மாறியுள்ளார்.
விரிவு »
1 2 3 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 335
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 245
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 237
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 180
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 147
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
‘வார உரைகள்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மீது தாக்குதல்!
‘வார உரைகள்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மீது தாக்குதல்!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்