TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » எதிர்க்கட்சிகளி...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் இந்தியா பயணம்!

[தமிழக நேரம் : February 8th, 2010 at 09:38]

எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் இந்தியா பயணம்!

எதிர்க்கட்சிகளின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு அவசரமாக இந்தியா பயணமானார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அவர் இந்தியா சென்றுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் என்று தெரிவித்தன. அவர் நாளை நாடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசதலைவர் தேர்தல் இடம்பெற்ற பின்னர் எதிர்க்கட்சிகளின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். சிறிலங்காவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மேற்கொண்டுள்ள இந்திய விஜயம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் அமைப்பு தலைவர் மங்கள சமரவீரவும் தற்போது சிறிலங்காவில் இல்லை என்றும் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருப்பதாக தெரியவருகிறது.

Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: இலங்கை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 502
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 485
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 320
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 187
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!
தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்