TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » இலங்கை » விவசாயிகள் தம்புள்ளவில் போராட்டம்
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
விவசாயிகள் தம்புள்ளவில் போராட்டம்

விவசாயிகள் தம்புள்ளவில் போராட்டம்

விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி தம்புள்ளவில் விவசாயிகள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

ஜே.வி.பி.யின் சோசலிச விவசாயிகள் சங்கத்தினால் இந்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தம்புள்ள கம்உதாவ பிரதேசத்தில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் தம்புள்ள நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும் எனவும், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்