TamilSeythi.com
முகப்பு     எம்மைப்பற்றி     ஆவணம்     இன்றைய ஒளிப்பதிவு     அறிவித்தல்
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நிகழ்வுகள்
படத்தொகுப்பு

முகப்பு » இலங்கை » வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து-கொழுப்பில் மக்கள் போராட்டம்!
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து-கொழுப்பில் மக்கள் போராட்டம்!

வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து-கொழுப்பில் மக்கள்  போராட்டம்!

கொழும்பில் தமது வாழ்விடங்கள் இடித்து, அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் தொடரூந்துகளையும், வீதிகளையும் வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.இன்று மாலை காலியிருந்தும், புறக்கோட்டையில் இருந்தும் சென்ற தொடரூந்துகள் கொம்பனித்தெருவில் வழி மறிக்கப்பட்டதால், மாலை நேர பயணித்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொம்பனித்தெரு பகுதியிலுள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்களை அகற்றுவதற்கு எதிரான சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கிய போதிலும், அதனையும் மீறி அரச அதிகாரிகள் குடியிருப்புக்களை தகர்த்துள்ளனர்.இதனால் கோபமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும், வழிமறிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.














ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொம்பனித்தெரு மட்டுமன்றி கொள்ளுப்பிட்டி வரையும் சென்று வீதிகளை மறித்திருப்பதால், கொழும்பில் மாலைநேர போக்குவரத்து முடக்கம் கண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.





இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
இணையத்தில் தேட
கடந்த வார முக்கிய செய்திகள்
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி!
திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்
நல்லூர் கோயிலுக்கு செல்லும் மக்களை முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தப்படுகின்றனர்!
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்- பா.நடேசன்
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு இராணுவத்தினர் அழைப்பு - உதய நாணயகார
புகைப்படம்
வன்னிமாவட்ட பல்கலைக்கழகம் வவுனியாவில் அமைக்கப்படும்:கிஷோர்
வன்னிமாவட்ட பல்கலைக்கழகம் வவுனியாவில் அமைக்கப்படும்:கிஷோர்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  அறிவித்தல்
Copyright © 2008 TamilSeythi.com