|
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு!
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 அகவையுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தந்தையை இழந்த சிறுமியின் தாயார் தொழிலுக்குச் சென்றிருந்தபோது, பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் வீட்டுத்தோட்டத்தில் பணி புரியும் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார் என மேலும் தெரியவருகின்றது.
நிருபர்:செல்வி
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |