TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » இலங்கை » தேர்தல் 2010 தேர்தல் 2010 RSS Feed

இது மக்களின் வெற்றி என்கிறார் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது அரசதலைவராக தெரிவுசெய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச தனது வெற்றியை ஏற்றுக்கொண்டு ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் தான் பெற்ற வெற்றி இந்த நாட்டு மக்களின் வெற்றி என்று கூறியுள்ளார்.

விரிவு »

ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் வெற்றி

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி  வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
விரிவு »

ஜனாதிபதித் தேர்தல் : வாக்களிப்பு நிலவரங்கள்

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து எமது செய்தியாளர்களிடம் கேட்ட போது :
விரிவு »

யாழில் பொன்சேகாவின் ஆதரவாளரின் வாகனம் தீக்கிரை!

யாழ் ஆவரங்காலில் சரத்பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவரின் வாகனம் ஒன்றும் அவரது வீடும் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
விரிவு »

இலங்கையின் 6 வது ஜனாதிபதித் தேர்தல் இன்று: வெற்றி குறித்து இருதரப்பும் நம்பிக்கை

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விரிவு »

யாழ். குடாநாட்டில் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் வாக்களிப்பில் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் கைக்குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் அங்கு வாக்களிப்புகள் தற்போது சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரிவு »

யாழ்.குடாநாட்டில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, யாழ்ப்பாணம் , நவாலி, மானிப்பாய், நல்லூர் மற்றும் கோண்டாவில் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் இக் குண்டுச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளன.

விரிவு »

தேர்தலில் குழப்பம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுடுவதற்கு பொலிஸாருக்கு உத்தரவு

ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலை நாளை செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகள் இன்று திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விரிவு »

ஜ.வேட்பாளர் இல்யாஸ் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அன்னாசி, அன்னத்துக்கு மாறி விட்டது

ஜனாதிபதித் தேர்தலில் அன்னாசிப் பழச் சின்னத்தில் சுயாதீனமாக போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ஐ. எம். இல்யாஸ் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்துள்ளார். இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
விரிவு »

விடுதலைப்புலிகளை ஒழித்தது போன்று ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன்:மஹிந்த

இலங்கை இன்று வறிய நாடல்ல. அது மத்திய தர வருமானம் உள்ள நாடாகுமென உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆச்சரியமிக்க வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது போன்று, 27ஆம் திகதிக்குப் பின்னர் ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விரிவு »
1 2 3 4 5 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 370
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 283
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 252
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 211
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 181
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்ப
சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்ப
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்