TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » புலம்பெயர்தமிழர் புலம்பெயர்தமிழர் RSS Feed

கனேடிய தமிழர் பேரவையின் பேச்சாளரின் கருத்துக்கு கனேடிய தமிழர் பேரவை மறுப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தேசம், சிங்களவர்களின் தேசம் என்ற அடிப்படையில் போட்டியிட்டு வருவதாக, கனடிய தமிழர் பேரவையின் (கனடிய தமிழ்க் காங்கிரசின்) பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை கூறியதாக வெளியான செய்திக்கு, கனடிய தமிழர் பேரவை மறுப்பு வெளியிட்டுள்ளது.
விரிவு »

மீளமைக்கப்பட்ட அறிக்கை வெளியீடு! வி.ருத்ரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை தைத்திருநாளன்று (14.01.2010) மக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கை குறித்த மக்கள் கருத்துக்களை மதியுரைக்குழு கவனத்திற் கொண்டு, இது தொடர்பான தனது மீளாய்வினை மேற்கொண்டு அறிக்கையினை செழுமைப்படுத்தி இன்று வெளியிடுகிறது.
விரிவு »

உலகத் தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை

சிறீ லங்காவில் அரசியல் யாப்புச் சீரமைப்பை ஐக்கிய இராச்சியம் வேண்டுகின்றது'தமது தன்மானம், நீதி, விடுதலை... போன்றவற்றின் மேலுள்ள வேட்கையால் மக்கள் ஒன்றுகூடியுள்ள இந்தப் புனிதமான நிகழ்ச்சியின்பொழுது...நீவிர் நிமிர்ந்து நின்று உங்கள் கனவுகள் நனைவாவதற்குப் போராட வேண்டும்...நீவிர் உங்கள் பயணத்தைக் கைவிடாது தொடர வேண்டும்
விரிவு »

புலம்பெயர் தமிழர்போராட்டங்களால் சிறீலங்காவுக்கு நெருக்கடி: சிங்கள இணையம்

சிறீலங்காவின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது, புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளம் கூறியுள்ளது.சிறீலங்காவில் 350 ஆடை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மூன்று இலட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள்.

விரிவு »

டென்மார்க் மக்களே! வரலாற்றை மீட்டெடுக்க அணித்திரளுங்கள் - நோர்வே ஈழத்தமிழர் அவை

அன்பிற்குரிய டென்மார்க் வாழ் தமிழீழ மக்களே!

எம் தாயகத்தின் நிலை யாவரும் அறிந்ததே. தமிழீழக் கனவையும் போராட்டத்தையும் சுமந்து செல்லும் பாரிய வரலாற்றுக் கடமை நம் கண் முன் காத்து நிற்கிறது. தாயகத்தில் எமது மக்கள் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்து வரும் நிலையில், புலம் பெயர் தமிழர்களாகிய நமது கடமை இன்றையத் தேவை.

விரிவு »

தமிழர்கள் - தமிழ்க் கட்சிகள் -புலம்பெயர் தமிழர்கள்-புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள்.

ஏதிர்வரும் இலங்கை  நாடாளுமன்ற பொதுத் தேர்தலை தாயகத்தில் வாழும் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.ஆனால் எவர் வெல்வதற்கு தகுதியானவர்கள் என்பதை வடகிழக்கு தமிழர்களே தீர்மானிக்கப் போகின்றார்கள்.

விரிவு »

உண்மையான விடுதலைப்புலிகளின் பின்னால் மக்களே அணி திரள்வார்கள் - வி.உருத்திரகுமாரன்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் அவர்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கான தீர்ப்பு இவ்வருட நடுப்பகுதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
விரிவு »

பிரித்தானியாவில் உலகத் தமிழர் பேரவையின் "தமிழீழ விடுதலை நோக்கிய பயணம்"

பிரித்தானியாவின் தலைநகரத்தில் உள்ள  பாராளுமன்றத்தில் நேற்று (24.02.2010)  புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் "தமிழீழ விடுதலை நோக்கிய பயணம்" நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு தொடர்ந்து நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை பிரித்தானிய வெளிநாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் (David Miliband) அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுகையில்,
விரிவு »

முக்கிய வழக்கில் நாளை அமெரிக்கா உயர்நீதிமன்றில் வாதாடுகிறார் உருத்திரகுமாரன்!

நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரும் சட்டநிபுணருமாகிய வி. உருத்திரகுமாரன் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான மிக முக்கிய வழக்கு தொடர்பாக நாளை செவ்வாய்க்கிழமை அமெரிக்க உயர்நீதிமன்றில் வாதாடவுள்ளார்.
விரிவு »

நாடு கடந்த அரசாங்கத்திற்கான மதியுரையில் முக்கிய திருத்தங்கள் தேவை -நோர்வே ஈழத்தமிழர் அவை

நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும் நடைமுறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது
விரிவு »
1 2 3 4 5 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 403
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 289
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 279
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 250
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 228
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்‏
தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்‏
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்