TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » புலம்பெயர்தமிழர் » அறிவித்தல்கள் அறிவித்தல்கள் RSS Feed

"விடியலிற்கான நம்பிக்கை"

அவுஸ்திரேலிய சர்வமத குழுவுன் ஏற்பாட்டில் "விடியலிற்கான நம்பிக்கை" எனும் சர்வமத பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
விரிவு »

"ஊடக இல்லம்" பிரான்ஸ் விடுக்கும் அழைப்பு

ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு தமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
விரிவு »

போர்க்குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்‏


விரிவு »

இன்பத்தமிழொலியை வளர்த்திடுவோம்‏!

அவுஸ்திரேலிய தமிழ் உறவுகளிடம் ஒரு நிமிடம்....!!!!

அன்பான எம் இனிய உறவுகளே.!
விரிவு »

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "உயிர்த்தெழுவோம்".‏

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2009) மாலை 1மணிக்கு மெல்பேர்ண் நகரில் "உயிர்த்தெழுவோம்" நிகழ்வு நடைபெறவுள்ளது.
விரிவு »

கோவையில் கண்டனக் கூட்டம்

ஈழத்தமிழர் படுகொலைக்கு துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் கோவை இராமகிருட்டிணன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவிய  தமிழக அரசை கண்டித்தும் பொதுக்கூட்டம்.
விரிவு »

சுவிசில் மூன்றாவது நாளாகத் தொடரும் பாத யாத்திரைக் கவனயீர்ப்பு!

சுவிசில் இன்று மூன்றாவது நாளாக பாத யாத்திரைக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாத யாத்திரை, எதிர்வரும் 17ஆம் நாள் தலைநகர் பேர்ணை சென்றடையவுள்ளது.
விரிவு »

நோர்வேயில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கவனயீர்ப்புப் போராட்டம்!

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களான மே 3ஆம், 4ஆம், 5ஆம் திகதிகளில்  மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நோர்வே நாடாளமன்றம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற இருக்கின்றது.
விரிவு »

நெதர்லாந்தில் “தமிழீழமே தாகம்” மாபெரும் பேரணி

தாயகத்தில் சிங்கள பாசிசஅரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தமிழினப் படுகொலைகளைக் கண்டித்தும் சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள் முள்ளுக்கம்பி வேலிகளுக்கிடையில் துயர வாழ்வை வாழும் எம்மக்களிற்காக நீதிகேட்டும், தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சமஉரிமையுடனும் வாழ நிரந்தரத்தீர்வு "தமிழீழமே" என்பதை வலியுறுத்தியும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
விரிவு »

பிரான்சில், இன்று மாபெரும் ஒன்று கூடல்

பிரான்சின் நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டிய பகுதியில் உள்ள எதுவார் எரியோ என்ற இடத்தில் இன்று புதன் கிழமை பி. பகல் இரண்டு மணியளவில் மாபெரும் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது.
விரிவு »
1 2 3 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 502
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 485
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 320
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 187
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
தன்னுடைய தவறை மறைக்க அவதூறு செய்கிறார் கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
தன்னுடைய தவறை மறைக்க அவதூறு செய்கிறார் கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்