TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » புலம்பெயர்தமிழர் » அறிவித்தல்கள் » அவுஸ்திரேலிய...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "உயிர்த்தெழுவோம்".‏

[தமிழக நேரம் : June 29th, 2009 at 10:17]

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "உயிர்த்தெழுவோம்".‏

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2009) மாலை 1மணிக்கு மெல்பேர்ண் நகரில் "உயிர்த்தெழுவோம்" நிகழ்வு நடைபெறவுள்ளது.

தாயகத்தில் தடுப்பு முகாம்களிலும்,வதைமுகாம்களிலும் தினம் தோறும் வாடி வதங்கும் எம் உடன் பிறப்புக்களின் உயிர்காக்கவும்,சர்வதேசங்களின் மனக்கதவுகளை தட்டவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில சர்வதேச சக்திகளின் சதி வலையாலும்,சில ஈனப்பிறவிகளின் துரோகத்தனத்தினாலும் ஏமாற்றப்பட்ட தமிழினம் மீண்டும் விழித்தெழ வேண்டும்.

சகல அடக்கு முறைகளிலும் இருந்து எம் தமிழினம் விடுதலை பெறவேண்டும்.எமது மக்களின் விடுதலையும் அவர்களின் வாழ்தலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

விடுதலை,தாயகம்,சுயாட்சி, உரிமை இவை யாவும் அடையும் வரை தமிழினத்தின் தாகம் அடங்காது.

போராட்டங்களின் வடிவம் மாறலாம், ஆனால் அதன் இலட்சியம் மாறாது அழியாது.

விழித்தெழுவோம்...!!!                                                                        உயிர்த்தெழுவோம்...!!!
விரைந்து நடப்போம்...!!!                                                                 
உரிமைக்குரல் கொடுப்போம்...!!!

விடுதலை பெறுவோம்...!!!                                                         
உறவுகளின் உயிர் காப்போம்...!!!

 
 
 
 
 
இடம்: FEDERATION SQUARE

காலம்: ஞாயிற்றுக்கிழமை மாலை 1மணி தொடக்கம் 5 மணிவரை(05.07.2009)


இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: அறிவித்தல்கள்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 502
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 485
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 320
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 187
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வைகோ
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது: வைகோ
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்