|
|
 | |  |
|
|
|
|
| தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் கலைத்
தொழில்நுட்பக் கல்லுரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் இளையோர் மாநாடு ஒன்றினை
ஞாயிற்றுக்கிழமை யூலை 27இல் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில்
ஏற்பாடு செய்திருந்தது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் 25.07.2008 அன்று வெள்ளிக்கிழமை, நகரின்
மையப்பகுதியான Youngstorget என்ற இடத்தில் கறுப்பு யூலையின் 25வது ஆண்டு
நினைவு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| 1983ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 25வது ஆண்டையும், 1958 படுகொலையின் 50வது
ஆண்டு நினைவையும் முன்னிட்டு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நினைவு
நிகழ்வுகள், மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகின்றன.பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நாளை 23ஆம்
நாள் கவன ஈர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது என
தெரியவருகின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில்
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும்
செய்திகள் தெரிவிக்கின்றன.றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று
மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது
நிருபர் தெரிவித்தார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்று வராலாறு படைத்திருக்கும் கனடா பொங்கு
தமிழ் நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று
முடிந்துள்ளது.
"பொங்கி எழுந்து வாடா தமிழா", "தளத்தில் இருந்து புலங்கள் வரை செய்தி
சொல்லடா தமிழா" என்ற தமிழர் உணர்வைத் தாங்கியவர்களாக கனடா வாழ் தமிழர்கள்
ரொறன்ரோவின் டவுன்வியூ பூங்கா திடலில் உறுதிப்பூக்களின் ஜூலை 5 ஆம் நாளில்
அணிதிரண்டனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடாவில் இன்று பொங்குதமிழ் பேரெழுச்சி
நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதற்கான முழுமையான ஏற்பாடுகளும் பூர்த்தி
செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் தன்னெழுச்சி கொள்ள தயாராகி
இருப்பதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் நடைபெற்ற பொங்குதமிழ் பேரெழுச்சியில் 7,000இற்கும் மேற்பட்ட
மக்களும், யேர்மனியில் 8,000இற்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஈழத் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, விடுதலைப் புலிகளே
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வலியுறுத்தி பொங்குதமிழ்
நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று
வருகின்றன.இன்று (29.06.2008)மாலை 4:00 மணிக்கு இத்தாலி பலர்மோவில் இந்த
எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை
ஏற்படுத்தும் என்று, புலவர் புலமைப்பித்தன் கூறியுள்ளார்.பெல்ஜியம்
தலைநகர் பிறசல்ஸில், பொங்கு தமிழாக அணிதிரண்டு நின்ற தமிழீழ உறவுகளின்
மத்தியில் சிறப்புரையாற்றிய புலவர் புலமைப்பித்தன், ராஜபக்ஸவிற்கு இந்தியா
துணைபோவதுஎன்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் இஸ்ரேலிய செய்மதியினை அந்த அரசாங்கம் நிறுத்துகின்றது.தரிசனம் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பரப்புரை மேற்கொண்டதாகவும் இலங்கை அரசாங்கம் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.அதனால் இஸ்ரேலிய அரசு தரிசனம் தொலைக்காட்சியினை எடுத்து செல்லும் செய்மதியினை நிறுத்தவுள்ளதாக தரிசனம் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தரிசனம் தொலைக்காட்சியின் செய்மதியினை இஸ்ரேல் அரசாங்கம் நிறுத்தவுள்ளதாக இன்று (20.06.2008) அறிவித்துள்ளது.இதனால் இன்னும் சில நாட்களில் தரிசனம் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு அனைத்தையும் நிறுத்தும் நிலமை எற்பட்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|
|
|
வவுனியாவில் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 18 படையினர் பலி- 31 பேர் காயம்
|
|
|
|
|