|
|
|
கேலிச்சித்திரம்
விளம்பரங்கள்


|
|
|
 | |  |
|
|
|
|
| தமிழ்நாட்டு மாணவர்களாகிய நீங்கள் நமது மக்களின் அவலத்தைக்கண்டு
பொங்கியெழுந்து ஈழத்தமிழ் மக்களுக்காய் குரல் கொடுப்பதையிட்டு
பெருமகிழ்வடைந்து நிற்பதுடன், நோர்வேத் தமிழ் இளையோர் அமைப்புச் சார்பாக
உங்களுக்கு நன்றி கூறுவதில் பெருவுவகை அடைகின்றோம் என நோர்வே தமிழ்
இளையோர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர்ப் பெருமன்றத்திற்கு நன்றி
கூறியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பிரான்சில் இன்று நடைபெற்ற பேரணியில் ஆயிரக் கணக்கான மக்கள்
பங்கேற்றுள்ளனர். பிரான்ஸ் புதிய நடுவண் கட்சி ஏற்பாடு செய்திருந்த இந்தப்
போராட்டத்திற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும் பின்னர் அந்த
அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள்
ஊடாக பிரச்சாரமும் செய்யப்பட்டிருந்தது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நீட்டியுள்ள நேசக்கரம் தொடர்ந்து
நீடிக்க வேண்டும் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" மாதமிருமுறை
ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் விமானத்
தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரித்தானியப்
பாராளுமன்றத்திற்கு வெளியே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் ஆர்ப்பாட்டப்
பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| வன்னியில் பொதுமக்கள் மீதான விமா னத் தாக்குதல்களை கண்டித்து லண்ட னில்
மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை யின்
ஏற்பாட்டில் நாளைமறுதினம் திங்கட் கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய
நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
 வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஜக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக
அரச சார்பற்ற நிறுவனங்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றியதனைக் கண்டித்து
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அடையாள உண்ணாநிலைப் போராட்டம்
தொடங்கியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
 கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ்
இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நேற்று
தொடங்கியுள்ளனர்.தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும்
மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை
கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள்
தொடங்கியிருக்கின்றனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
 சரிந்து செல்லும் சிறிலங்காவின் அந்நியச் செலாவாணியை ஈட்டிக்கொடுக்கும்
துறைகளான உல்லாசப் பயணத்துறை, தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை தூக்கி
நிறுத்தும் விதமாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா அரசின்
முயற்சியொன்று தமிழ் மகளிர் அமைப்பும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பும்
இணைந்து நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வினால் பெரும் சவால்களை எதிர்கொண்டது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் கலைத்
தொழில்நுட்பக் கல்லுரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் இளையோர் மாநாடு ஒன்றினை
ஞாயிற்றுக்கிழமை யூலை 27இல் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில்
ஏற்பாடு செய்திருந்தது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| நோர்வே தலைநகரம் ஒஸ்லோவில் 25.07.2008 அன்று வெள்ளிக்கிழமை, நகரின்
மையப்பகுதியான Youngstorget என்ற இடத்தில் கறுப்பு யூலையின் 25வது ஆண்டு
நினைவு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|