TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » தமிழீழம் » ஓமந்தையில்...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

ஓமந்தையில் மத்திய மகா வித்தியாலயத்தில் 1800 போராளிகள் சிறை வைப்பு!

[தமிழக நேரம் : July 3rd, 2009 at 12:10]

ஓமந்தையில் மத்திய மகா வித்தியாலயத்தில் 1800 போராளிகள் சிறை வைப்பு!

ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத் தடுப்பு வதை முகாமில் 1800 போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தடுப்பு முகாமில் உள்ள போராளி எழுதிய மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இறுதிப் போர் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மே 15ம் நாள் தொடக்கம் 19ம் நாள் வரையான காலப் பகுதிக்குள் மக்களுடன் சென்ற போராளிகளே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போராளிகள் என ஒப்புக்கொண்டவர்களும், சிறீலங்காப் படையினரால் இனங்காணப்பட்ட போராளிகளும் இத் தடுப்பு முகாங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்ட போராளிகளில் 38 போராளிகள் நிர்வாணமாக கை, கால் கட்டப்பட்ட நிலையில் நாளாந்தம் மிகப் பெரும் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றர்.

இவர்களுக்கு உண்பதற்காக ஒரு சிறங்கை சோறு உணவாகக் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் வந்த நாள் தொடக்கம் மாற்ற உடைகள் இன்றி அதே உடையுடன் இருக்கின்றனர்.38 போராளிகளுக்கு நடத்தப்படும் வதைகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் நலமாக உள்ளோம் என அந்த மடலில் குறித்த போராளி குறிப்பிட்டுள்ளார்.


Leave a reply

*Your name:
*Your email: (email won't be published)
Your website: (optional)
*Comment:
*CAPTCHA: CAPTCHA
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: தமிழீழம்
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 502
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 485
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 320
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 187
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 175
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
தேர்தலில் குழப்பம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுடுவதற்கு பொலிஸாருக்கு உத்தரவு
தேர்தலில் குழப்பம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுடுவதற்கு பொலிஸாருக்கு உத்தரவு
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்