TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழீழம்  தமிழீழம் RSS Feed

சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 10 படையினர் பலி; 40 பேர் காயம்

யாழ், போர்முனை ஊடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
 விரிவு »

பரந்தன் நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்; ஒருவர் பலி;6 பேர் காயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் நகரப் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு இளைஞர் கொல்லைப்பட்டுள்ளார். ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது.
 விரிவு »

நாயாற்றுக் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினர் கடற்புலிகள் மோதல்!

சிறீலங்காப் படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றள்ளது. சிறீலங்காக் கடற்படையினருக்கு ஆதரவாக எம்.ஜ 24 யுத்த உலங்கு வானூர்தி தாக்குதலைத் தொடுத்துள்ளது.
 விரிவு »

பூநகரியின் பின்வாங்கல் 3 மாதங்களுள் அரசாங்கம் இராணுவ ரீதியில் அழிக்கப்படும் - சண்டே லீடர்

பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச் செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:-
பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலைச் செய்துள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சிறீலங்கா  அரசாங்கம் இராணுவ ரீதியில் அழிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
 விரிவு »

முகமாலை, கண்டல் ஊடான வலிந்த தாக்குதல்கள் முறியடிப்பு: 20 படையினர் பலி1 80 படையினர் காயம்!

முகமாலை, கண்டல் ஆகிய பகுதிகள் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களை அடுத்து அங்கு உக்கிர மோதல்கள் இடம்பெற்றன.
 விரிவு »

பூநகரி-செம்மன்குன்று முன்னகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி! 50 அதிகமானோர் காயம்!

பூநகரி செம்மன்குன்று நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
 விரிவு »

கண்டி வீதியை வல்வளைக்க முயற்சித்த படையினர் மீது புலிகள் முறியடிப்புத் தாக்குதல்!

45 படையினர் பலி 100 பேர் காயம்!

பணிக்கன்குளம், கிழவன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 45 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

 விரிவு »

அக்கராயன் முனைகளில் சிறிலங்கா படையினர் - விடுதலைப் புலிகள் மோதல்: 32 படையினர் பலி!

அக்கராயனில் உள்ள முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 32 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளனர்.
 விரிவு »

பரந்தன் குமரபுரத்தில் வான்வழித் தாக்குதல்: குழந்தை உட்பட 5 பொதுமக்கள் படுகாயம்

பரந்தன் குமாரபுரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறீலங்கா வான்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவ் வான்வழித் தாக்குதலில் 5 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் 12.50 மணியளவில் பூநகரி, பரந்தன் குமாரபுரம் ஆகிய பகுதிகளில் சிறீலங்கா வான்படையினரின் யுத்த வானூர்திகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.
 விரிவு »

வவுனியாவில் மீண்டும் வான்பறப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீண்டும் வான்பறப்பில் ஈடுபட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது.
 விரிவு »
1 2 3 4 5 அடுத்த பக்கம்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்