TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழீழம் » வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி

வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி

யாழ். வடமராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கலிகைப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலிலேயே இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்.
 

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்