TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழீழம் » விசுவமடுவில் வான் குண்டுத்தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
விசுவமடுவில் வான் குண்டுத்தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுப் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விசுவமடு மேற்குப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுகளை வீசின.

இதில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. சிற்றூர்தி ஒன்றும் கடும் சேதங்களுக்குள்ளாகியது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகேசு இராவணேஸ்வரன் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

சி.பெருமாள் (வயது 64) மற்றும் நான்கு பிள்ளைகளின் தாயான சி.ரமணி (வயது 32) ஆகியோர் காயமடைந்தனர்.
 

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்