TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » தமிழ்நாடு தமிழ்நாடு RSS Feed

இந்தியாவை எதிரியாக வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் - இளந்தமிழர் இயக்கம்

புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு மக்களும், தமிழீழ மக்களும் இணைந்து இந்தியாவை எதிரிப் பட்டியலில் வைத்துப் போராடினால் தான் ஈழம் சாத்தியம் என்று இளந்தமிழர் இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும், “தமிழன் தொலைக்காட்சி”யில் கடந்த ஞாயிறன்று(29.03.2010) ஒளிபரப்பான பேட்டி ஒன்றில், இளந்தமிழர் இயக்கம் சார்பில் கருத்துரைத்த அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இதனை தெரிவித்துள்ளார்.
விரிவு »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணியக்கூடாது!

“வடநாட்டு மாணவர்களின் அடாவடிக்காக கல்லூரியை மூடி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப் பாழாக்கக்கூடாது” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது. காலவரம்பின்றி மூடப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
விரிவு »

சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்

பிரபல ஆ‌ன்‌‌மிக தலைவ‌ர் சுவாமி பரமஹம்ச நித்யானந்தா த‌மி‌ழ் நடிகையுட‌ன் உ‌ல்லாசமாக இரு‌க்கு‌ம் கா‌ட்‌‌சியை ‌தமிழக தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ளிபர‌ப்‌பியதை தொட‌ர்‌ந்து தமிழக ம‌க்களு‌க்கு அ‌‌தி‌ர்‌ச்‌சியையு‌ம், பரபர‌ப்பையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.சுவாமி பரமஹம்ச நித்யானந்தா தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது.
விரிவு »

தமிழக முதல்வர் கருணாநிதி கச்சதீவு வருகிறாரா?

கச்சதீவில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வருகை தரவுள்ளார் என்ற செய்தியை இலங்கை வெளிநாட்டமைச்சு நிராகரித்துள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கருணாநிதிக்கு யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
விரிவு »

அரசு அதிகாரிகளையும் தாக்கி விரட்டிய சிங்களக் கடற்படையின் இனவெறியாட்டம்!

தமிழ்நாட்டு மீனவர்களை இஷ்டத்திற்கு அடிப்பதும், உதைப்பதும், துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்வதுமாக வெறியாட்டம் ஆடி வரும் சிங்கள கடற்படையினர் தற்போது சேது சமுத்திரத் திட்ட ஊழியர்களையே அடித்து உதைத்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
விரிவு »

முல்லைப் பெரியாறு: தமிழக உழவர்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை – பழ.நெடுமாறன்!

முல்லைப் பெரியாறு அணை சிக்கல் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில், கேரள அரசின் சதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமிழக உழவர்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விரிவு »

தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படு த்த கோரி புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் கருத்தரங்

பெரம்பூரில் தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை  செயல்படுத்த கோரி 15-02-2010  அன்று மாலை 3.00 மணியளவில்  புரட்சிகர மாணவர் முன்னணி  சார்பில் கருத்தரங்கம் -ஓவியக்காட்சியும் நடைபெற்றது.
விரிவு »

தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் பொது நுழைவுத் தேர்வு;தமிழக மாணவர் முன்னணி எதிர்ப்பு

இந்திய அரச அறிவித்துள்ள அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையை பறிப்பதாகும் என தமிழக மாணவர் முன்னணி கண்டனங்களை எழுப்பியுள்ளது. தமிழக மாணவர்கள் இதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் தமிழக மாணவர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் அமைப்பாளர் தே.அரவிந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
விரிவு »

சீக்கியர்களுக்கு ஒரு நீதி! தமிழர்களுக்கு ஒரு நீதியா?ஆதாரங்களுடன் கேள்வி!!!

இராசீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் கடந்த 19 ஆண்டுகளாக வாடி வரும் நளினியை விடுதலை செய்யக் கூடாது என, கடந்த மக்களவைத் தேர்தலில்  நின்று தோற்றுப் போன முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி பல்வேறு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இவ்வாறு நளினி விடுதலைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
விரிவு »

மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சீமான் பெயரை நீக்க வேண்டும்

மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சீமான் பெயரை நீக்க வேண்டும் பாரதிராஜா அலுவலகத்தைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விரிவு »
1 2 3 4 5 Next page
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 335
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 245
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 237
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 180
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 147
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
ஜெயலலிதா வீட்டில் அதிமுகவினர் முற்றுகை
ஜெயலலிதா வீட்டில் அதிமுகவினர் முற்றுகை
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்