TamilSeythi.com
முகப்பு     எம்மைப்பற்றி     ஆவணம்     இன்றைய ஒளிப்பதிவு     அறிவித்தல்
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நிகழ்வுகள்
படத்தொகுப்பு

முகப்பு » தமிழ்நாடு » 29 ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
29 ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்

 29 ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்

சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கைகள் காரணமாக மேலும் 11 ஈழத் தமிழர்கள் நேற்று காலை தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 11 பேர் தனுஸ்கோடி மணல் திட்டில் இறக்கி விடப்பட்டிருந்த நிலையில், இந்திய கரையோர காவல் படையினால் காப்பாற்றப்பட்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவில் இருந்து சென்ற 6 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட மேலும் 18 பேர் நேற்று இராமேஸ்வரம், அரிச்சல்முனைக்கு சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.இவர்களை அனைவரையும் விசாரணை செய்த கியூ பிரிவு காவல்துறையினர், மண்டபம் புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைத்துள்ளனர் என தெரியவருகின்றது.

நிருபர்:செல்வி
இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
இணையத்தில் தேட
கடந்த வார முக்கிய செய்திகள்
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி!
திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்
நல்லூர் கோயிலுக்கு செல்லும் மக்களை முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தப்படுகின்றனர்!
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்- பா.நடேசன்
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு இராணுவத்தினர் அழைப்பு - உதய நாணயகார
புகைப்படம்
சிறீலங்கா அரசின் பிரதம நாடாளுமன்ற கொறடாவாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நியமனம்!
சிறீலங்கா அரசின் பிரதம நாடாளுமன்ற கொறடாவாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நியமனம்!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  அறிவித்தல்
Copyright © 2008 TamilSeythi.com