TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழ்நாடு தமிழ்நாடு RSS Feed

நவ. 25ல் தமிழகம் முழுவதும் அடைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு!

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை பிரச்சனை குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மதிமுக, பாமக, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
 விரிவு »

இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிட முடியாததால்;உண்ணாவிரத போராட்டம் : விஜய் பேட்டி

இலங்கையில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் . அங்கே அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதை நேரடியாக இலங்கை சென்று சொல்லும் நிலையில் நான் இல்லை.  அதனால்தான் உண்ணாவிரதம் மூலமாக இந்த உணர்வை வெளிப்படுத்துகிறேன் என்று விஜய் கூறினார்.
 விரிவு »

திருப்பூரில் இலங்கை அரசைக் கண்டித்து விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்!


ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் திருப்பூர் பழையபேருந்து நிலையம் முன்பாகவும்,மற்றும் தொடர்வண்டி நிலையம் அருகிலும் ஆக இரண்டு இடங்களில் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழின உணர்வாளர்களும்,பவேறு இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 விரிவு »

ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்து:தெருமுனைக் கூட்டங்கள்!


ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்தும் இந்திய அரசு போரை நிறுத்த வற்புறுத்தக் கோரியும் புதுவை மாநில அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
 விரிவு »

ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்;வி.க!

ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே
தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 விரிவு »

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய வெங்காயம்ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்:உழவர்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி ஆராய்ச்சி மையத்துடன் சிறிய வெங்காயம்
ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டுமென உழவர்கள் கோரிக்ககை
விடுத்துள்ளனர்.
 விரிவு »

புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான்: கருணாநிதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது குண்டு வீசினாலும் தமிழர்கள் மீது வீசுகின்ற குண்டுதான் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்து குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.
 விரிவு »

ஈழத்த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : நடிக‌ர் ‌விஜ‌ய் 16ம் திகதி உ‌ண்ணா‌விரத‌ம்!

இலங்கை தமிழர்க‌ள் படுகொலையை க‌‌ண்டி‌த்து சென்னையில் வரு‌ம் 16ஆ‌ம் தேதி, ‌பிரபல த‌மி‌ழ் ‌திரையுலக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரத போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கிறா‌ர்.
 விரிவு »

ஈரோட்டில் இராஜபக்ச வருகையை கண்டித்து பாடை ஊர்வலம்:86 பேர் கைது!

 (மேலதிக படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களவெறியன் கொலைகாரன் இராஜபக்சே!
பெரியார் திரவிடர் கழக மாவட்ட செயலாளர் இராம இளங்கோவன் தலைமையில் இன்று காலை [13.10.2008] 10 மணியளவில் ஈரோட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே, கொலைகாரன் சிங்களவெறியன் ராஜபக்சே இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து "இராஜபக்சே" வை பாடைகட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர்.
 விரிவு »

ராஜபக்க்ஷ இந்திய வருகையை கண்டித்து திருப்பூரில் ‏ஆர்ப்பாட்டம்!

இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியவருகையை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் துரைவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி,பெரியார்திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி,திராவிடர்கழகம், தென்மொழிஅவையம், மற்றும் தமிழுணர்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது..
 விரிவு »
1 2 3 4 5 அடுத்த பக்கம்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்