TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழ்நாடு » தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்

தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர்

தமிழக மீனவர்களுக்கு கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி கட்சத்தீவில் மீன்களை பிடிப்பதற்கும், காயவைப்பதற்கும், மீன்பிடி வலைகளை உலர வைப்பதற்கும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு. இந்த உரிமைகள் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது வழிவகுக்கப்பட்டது. ஆனால் பின்னர் 1976 ல் கவர்னர் ஆட்சியில் இந்த விதிகள் மாற்றப்பட்டது. தற்போது கட்சத்தீவில் உள்ள உரிமைகளை மீட்பதற்கான நேரம் வந்துவிட்டது. என்று தெரிவித்தார்.
 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்