TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » வாசகர் வாசகர் RSS Feed

பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?

பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று சிங்கள ராணுவத்தின் செய்தியை விடுதலைப் புலிகளின் எதி்ர்ப்பாளர்கள் திரும்ப திரும்ப உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் உறுதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்ற விரும்பமும் இணைந்திருக்கிறது. அந்த விருப்பமே அவர்களை உறுதியாக சொல்ல வைக்கிறது.
விரிவு »

நெஞ்சுக்கு அநீதி

இந்திய பாராளுமன்றத் தேர்தலில்,அய்ந்தாம் கட்ட வாக்குப்பதிவு, குறிப்பாக தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன்,ஈழக் களமுனையில் போர் தீவிரமாகும் எதிர்பார்த்தது தான்.
விரிவு »

பெரியார் திராவிடர் கழத்தினர் மீதான திமுக அரசின் ஒடுக்குமுறையும்-ஈழத்தாயும்......!

ஈழத்தமிழர்களுக்கு எதிராக  இந்திய ராணுவம், இலங்கைக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ராணுவ லாறிகளை வழி மறித்து, மறியல் செய்த பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலார் அண்ணன் ராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
விரிவு »

ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது

ழத்தில் நடக்கிற போரை நிறுத்து‘ என்று காங்கிரசில் இருந்து திமுக வரை, சோனியாவிலிருந்து கருணாநிதிவரை எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சே ஒரு ஆள்தான் பாக்கி. இதைதான் புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான் என்று சொல்லுவார்களோ!
விரிவு »

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலைவர் டாக்டர் அம்பேத்கர்

இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, அதவாது 1936 ஆம் ஆண்டில் ‘ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்கு‘ டாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார்.
விரிவு »

‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

* சந்திரபாபுவோட குரல் தமிழில் வித்தியாசமான, எளிமையான குரல். அந்தக் குரலுக்குப் பொருத்தமா ‘சுலோ ரிதத்தில்’ நிறையப் பாட்டு போட்டு இருக்கீஙக… அவருக்கும் உங்களுக்கும் நல்ல நட்புன்னு…..
விரிவு »

"சோ"-தான் ஒரு முட்டாள் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்!

"துக்ளக்"

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை; வக்கீல் - போலீசார் மோதல்; கலைஞரின் ஹிந்து மத துவேஷம் போன்றவற்றில் துணிந்து கருத்துகளைச் சொல்லி வருகிறீர்களே! இந்த அசா தாரண தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
விரிவு »

கலைஞர் கருணாநிதியும் வடிவேலுவும : ஒரு கற்பனை சந்திப்பு

வடிவேலு : அய்யா, வணக்கம்

கலைஞர் : வாஙக் தம்பி வடிவேலு. ஓய்வு நேரத்துல உங்க நகைச்சுவை காட்சிகள் தான் மனதுக்கு ரொம்ப ஆறுதலா, தெம்பா இருக்கு.
விரிவு »

அறிவியலும் ,இலக்கியமும்...

அறிவியல் என்பது
அனைவருக்கும் பொதுவானது.
மொழி, இனம், ஜாதி, மதம் என்று எதுவும் கிடையாது.
விரிவு »
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 386
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 287
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 276
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 225
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 192
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா.வின் செயலாளருடன் சொல்ஹெய்ம் பேச்சு
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா.வின் செயலாளருடன் சொல்ஹெய்ம் பேச்சு
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்