TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » காணொளி காணொளி RSS Feed

அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற யாழ் நூலகம் பற்றிய விபரணம்!

அவுஸ்ரேலிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற யாழ் நூலகம் பற்றிய விபரணத்தினை இங்கே பார்வையிடலாம்.
விரிவு »

விஜய் தொலைக்காட்சியின் "தமிழ் இனத்தை கண்ணீர் வடிக்க வைத்த நடன நிகழ்ச்சி"!

விஜய் தொலைக்காட்சியில் இடம்பெற்ற "உங்களில் யார் அடுத்த பிரபுதேவவா" நிகழ்ச்சியில் ஈழத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பங்கு பற்றி இலங்கை அரசாங்கத்தால் மேற்கொண்டுவரும் தமிழ் இன அழிப்பை சித்தரிச்சு நடனமாடியிருந்தார். அந்த நிகழ்ச்சி எல்லோரையும் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.
விரிவு »

ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம்!

‘இறுதி யுத்தம்’ இக் காணொளியானது ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையின் தீவிரத்தை காட்டுவதோடு, அதற்கு துணைபோகும் இந்தியாவும் அதன் ஆட்சியில் உள்ள காங்கிரசினையும் கடுமையாக கண்டிப்பதுடன் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசை முற்றாக படுதோல்வியடையச் செய்வதோடு தமிழ்நாட்டிலில் இருந்து காங்கிரசினை துரத்தியடிக்கும் நோக்கத்தினையும் கொண்டுள்ளது.
விரிவு »

என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை;தமிழ் யுவதி ஒருவர் மனம் திறக்கிறார்!

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது பொய். இப்போதும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் கூறியிருக்கிறார். எங்களை பொறுத்த வரை பிரபாகரன் தலைசிறந்த வீரர் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தார்.
விரிவு »

தமிழா நீ இன்னும் உறக்கமா?


விரிவு »

நோர்வே சிறீலங்கா தூதுரகம் மீது தாக்குதல் காணொளி


விரிவு »

நோர்வேயில் ஆர்ப்பாட்டம்:தொலைக்காட்சிகளின் காணொளி காட்சிகள்!


விரிவு »

புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் – பழ.நெடுமாறன்


விரிவு »

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"


விரிவு »

புதிய பராசக்தி:காணொளி


விரிவு »
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 403
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 289
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 279
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமுதாப் "செவ்வி"
Page Views: 250
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 228
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்