|
|
 | |  |
|
| இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அறிவித்துள்ளதால், ஜெனிவாவில் இலங்கையின் இராஜதந்திர முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் நோக்குடன் இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருக்க வேண்டும் என அவர் கூறினார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான தீர்மானத்தை வைத்து, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| போர்க்குற்றங்களை செய்வதற்கு சட்டபூர்வமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு (இலங்கை) அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்று சனல் 4 வெளியிட்டுள்ள "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் ஆவணப்படத்தில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சு செயலாளர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புகூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் ஐ.நா உதவிச்செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை பதிலளிக்க வேண்டுமென நோர்வே தெரிவித்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங் கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி களை லண்டனின் சனல் 4 நிறுவனம் இன்று இரவு வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர் களும் இன்றைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை ராஜ்யசபாவில் படித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|
|
|
இந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது!
|
|
|
|
|