நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்!
தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா, 27 வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (18-07- 2008) நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னாபிரிக்க மக்களினால் அவருடைய பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நிருபர்:ஈழவன்
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
|