எகிப்தில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் பயணிகள் 42 பேர் உயிரிழந்திருப்பதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று தொடரூந்துக் கடவை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 42 பொதுமக்கள் காயமடைந்திருந்த நிலையில், இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.