TamilSeythi.com
முகப்பு     எம்மைப்பற்றி     ஆவணம்     இன்றைய ஒளிப்பதிவு     அறிவித்தல்
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நிகழ்வுகள்
படத்தொகுப்பு

முகப்பு » உலகம்  உலகம் RSS Feed

பராக் ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக ஜோசப் பிடனை நியமித்தார் - ஒபாமா!

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பராக் ஓபாமா, துணை ஜனாதிபதி வேட்பாளராக வெளியுறவு விவகாரக் குழுவின் தலைவர் ஜோசப் பிடனை இன்று சனிக்கிழமை காலை தெரிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 விரிவு »

பாகிஸ்தானில் இரு தற்கொலைத் தாக்குதல்கள்-18 பேர் பலி

பாகிஸ்தான் இராணுவத்தின் பிரதான ஆயுத தொழிற்சாலைக்கு வெளியே இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இரண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 18 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 விரிவு »

முஷாரபின் பதவி விலகலை ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்பு!

பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப், தனது பதவியிலிருந்து விலகியதை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான பராக் ஒபாமாவும், ஜோன் மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர். சரியான நேரத்தில், மிகச் சரியான முடிவை பர்வேஷ் முஷாரப் எடுத்துள்ளாரென ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 விரிவு »

ரஷ்ய இராணுவம் ஜோர்ஜியாவிலிருந்து வெளியேறுகின்றன!

ஜோர்ஜியாவின் கோரி மற்றும் ஏனைய பகுதிகளில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் தாம் அளித்த வாக்குறுதியின்படி இன்று திங்கட்கிழமை வெளியேறுவார்களென ஜோர்ஜிய மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 விரிவு »

அதிபர் பதவியிலிருந்து முஷாரப் திடீர் ராஜினாமா-பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் அதிபர் பதவியை பர்வேஸ் முஷாரப் இன்று ராஜினாமா செய்தார். முன்னதாக தொலைக்காட்சியில் தோன்றி பேசிய அவர், நாட்டு நலனுக்காகவே அதிபர் பதவியில் இருந்து, தான் விலகுவதாகவும்,. தனக்கு எதிராக கொண்டுவரப்படும் கண்டன தீர்மானத்தைக் கண்டு, தான் பயப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 விரிவு »

ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல்-ஜனாதிபதி புஷ்

ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
 விரிவு »

நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா

நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா வெற்றி பெற்றுள்ளார்.  நேபாளத்தின் பிரதமர் பதவிக்காக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டாவும், இவரை எதிர்த்து நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பாவும்  போட்டியிட்டனர். 
 விரிவு »

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கையால் வெல்ல முடியாது-எம்.கே.நாராயணன்

தற்பொழுது இலங்கையில் முன்னெக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை, இலங்கை அரசாங்கம் இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள முடியாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.  விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தக்கூடிய திறனை இன்னமும் அவர்கள் கொண்டிருப்பதாக 'ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் நாராயணன் கூறியுள்ளார்.
 விரிவு »

ஒலிம்பிக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

இந்திய அணியின் 108 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில், முதல் முறையாக தனிநபர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் அபினவ் பிந்த்ரா. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் கலந்துகொண்ட இவர், நேற்று நடந்த பரபரப்பான இறுதிச் சுற்றில் அபாரமாக வென்று, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
 விரிவு »

உலகெங்கும் தினமும் 7000 பெண்கள் எய்ட்ஸினால் பாதிப்புறுகின்றனர்

உலகெங்கும் தினமும் ஏழாயிரம் பெண்கள் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளாவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் பூர்ணிமா மாளே தெரிவிக்கையில்;

 விரிவு »
1 2 3 4 5 அடுத்த பக்கம்
இணையத்தில் தேட
கடந்த வார முக்கிய செய்திகள்
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி!
திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்
நல்லூர் கோயிலுக்கு செல்லும் மக்களை முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தப்படுகின்றனர்!
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்- பா.நடேசன்
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு இராணுவத்தினர் அழைப்பு - உதய நாணயகார
புகைப்படம்
ஜனாதிபதி மகிந்த,அவருடைய சகோதரருடைய அண்மைய ஊழல் அம்பலம்!!!
ஜனாதிபதி மகிந்த,அவருடைய சகோதரருடைய அண்மைய ஊழல் அம்பலம்!!!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  அறிவித்தல்
Copyright © 2008 TamilSeythi.com