|
|
|
கேலிச்சித்திரம்
விளம்பரங்கள்


|
|
|
 | |  |
|
|
|
|
| சமாதானத்துக்கான 2008 ஆம் வருட நோபல் பரிசு பின்லாந்து நாட்டின் முன்னாள்
அதிபரான மார்த்தி அஹ்திஸாரி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அவர் ஒரு
சிறந்த மத்தியஸ்தர் என்றும், முப்பது வருடத்துக்கும் அதிகமான
காலப்பகுதியில், உலகின் பல பாகங்களில் முரண்பாடுகளை தீர்க்க அவர்
உதவியுள்ளார் என்று நோர்வே நோபல் பரிசுக்குழு கூறியுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஏடன் வளைகுடாவில் கிரீஸ் நாட்டை சேர்ந்த பெட்ரோல் ஏற்றி செல்லும் கப்பல்
ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர். கப்பலில் இருந்த
இருபது பணியாளர்களும் கடத்தப்பட்டுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தோன்றியிருக்கும் கடுமையான
பொருளாதார நெருக்கடிகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுகொண்டிருப்பதாக உலகப்
பொருளாதாரச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்
புஷ் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து நாளை அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
கான்டலீசா ரைஸும், மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும்
ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| வெள்ளை மாளிகைக்கான போட்டியில் அமெரிக்க குடியரசுக் கட்சி ஜனாதிபதி
வேட்பாளர் ஜோன் மக்கெய்னை விட, ஜனநாயகக் கட்சி தேர்தல் வேட்பாளர் பராக்
ஒபாமா முன்னிலையில் உள்ளதாக இறுதியாக மேற்கொண்ட கணக்கெடுப்பு
தெரிவிக்கின்றது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை
கையெழுத்திட்டிருக்கும் புதிய சட்ட மூலத்தின் பிரகாரம் சிறுவர்களை
படைக்குத் திரட்டும் இலங்கையிலுள்ள இராணுவப் படைகள், ஆயுதக்குழுக்களின்
தலைவர்களைக் கைது செய்து அமெரிக்காவில் விசாரணை நடத்த முடியும் என்று மனித
உரிமைகள் கண்காணிப்பகம் (Human rights watch) தெரிவித்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அமெரிக்க நிதி கட்டமைப்புகளை காப்பாற்ற தனது நிர்வாகம் கொண்டு வந்துள்ள
திட்டத்தின் பலனை உடனடியாக உணர முடியாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்
எச்சரிக்கை விடுத்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி
உடன்பாட்டுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் விரைவில் இரு நாடுகளும்
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அரசுத்துறைச் செயலர்
கொண்டலிஸா ரைஸ். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பிரான்ஸ், இந்தியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் பிரதமர் மன்மோகன் சிங்,
அதிபர் சர்கோசி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. பிரதமர் மன்மோகன்சிங்
தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை
பிரான்சு நாட்டின் மார்செல்லி நகருக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து 2
நாள் பயணமாக நேற்று முன்தினம் இருந்து தலைநகர் பாரீசுக்கு வந்தார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| சிங்கப்பூர் எதிக்கட்சித் தலைவரும், சிங்கப்பூரின் மூத்த அரசியல்
வாதியுமான ஜே.பி.ஜெயரட்னம் தமது 82 ஆவது வயதில் காலமானார்.இதய பலயீனம்
காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிற்சை பெற்றுவந்த அவர்,
இருதயம் செயற்பாடாமையினால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|