|
|
|
கேலிச்சித்திரம்
விளம்பரங்கள்


|
|
|
 | |  |
|
|
|
|
உலகம் முழுவதிலும் பொதுமக்களை இலக்கு வைத்து தற்கொலைப் படையினர்
மேற்கொள்ளும் தாக்குதல்கள் வேதனையளிக்கின்றதென ஐக்கிய நாட்டுப் பொதுச்
செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதையே உலகெங்கிலுமுள்ள மக்கள் விரும்புவதாக பி.பி.சியின் உலக சேவையினால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி தாக்குதலின்போது
சுமார் 3000 பேர் பலியான சம்பவங்களை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு அதிபர்
புஷ் தலைமையேற்றார்.பெண்டகன் பாதுகாப்பு தலைமையகத்தில், அன்று பலியான 184
பேர்களுக்கான நினைவிடத்தில், அவர் இன்று அஞ்சலி செலுத்தினார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பாகிஸ்தான் மக்கள்
கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி இந்தியப் பிரதமர் மன்மோகன்
சிங்கை சந்திக்கவுள்ளார்.பாகிஸ்தானின் ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி
நேற்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்தமாதக் கடைசியில்
நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் ஆசிப் அலி சர்தாரி
பங்கேற்கவுள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இராணுவம்சாரா அணுசக்தி உடன்பாட்டுக்கு, சர்வதேச அணுசக்தி வழங்கும் நாடுகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், இது ஒரு முன்னேற்றகரமான முடிவென்று இந்தியா தெரிவித்துள்ளது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| அமெரிக்காவை கஸ்டவ் சூறாவளி இன்று செவ்வாய்க்கிழமை தாக்கலாமென
எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் டெக்ஸாஸ் மற்றும் லூசியானா ஆகிய
மாநிலங்களில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்தப்
பிரதேசங்களிலிருந்து 20 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என
செய்திகள் தெரிவிக்கின்றன. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
கியூபாவில் நேற்றுமுன்தினம் வீசிய சூறாவளியில் சிக்கி 78 பேர்
உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும்
மியாமியிலுள்ள சூறாவளி தொடர்பான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.
|
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| தாய்லாந்தில் அவசரகாலநிலை அமுல்படுத்தப்படாதென்று அந்நாட்டுப் பிரதமர்
சமக் சுந்தரவேஜ் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் அரசமைப்புச் சட்டத்தை
திருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்திருப்பதுடன்,
பிரதமர் சமக் சுந்தரவேஜை பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள்
பாங்கொக்கிலுள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| ஈரான் இஸ்லாமிக் குடியரசு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல்
நடத்தினால் அது உலகப் போராக மாறும் என்று ஈரான் இராணுவ துணைத் தளபதி சயீத்
மசூத் ஜஸாயரி எச்சரித்துள்ளார். |
|
| விரிவு » |
|
| |
 | |  |
 | |  |
|
|
|
|
| பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும், ஜனாதிபதி பதவி வேட்பாளருமான
ஆசிப் அலி சர்தாரி, பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் இல்லத்தில்
குடியேறியுள்ளார் .தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்கள் மீது அரசாங்கம்
கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் சர்தாரிக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. |
|
| விரிவு » |
|
| |
 | |  |
|
|
|
|