TamilSeythi.com
முகப்பு     எம்மைப்பற்றி     ஆவணம்     இன்றைய ஒளிப்பதிவு     அறிவித்தல்
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நிகழ்வுகள்
படத்தொகுப்பு

முகப்பு » உலகம் » விபசாரத்துக்கு சென்ற பெண்கள் தலிபான்களினால் சுட்டுக்கொலை
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
விபசாரத்துக்கு சென்ற பெண்கள் தலிபான்களினால் சுட்டுக்கொலை

விபசாரத்துக்கு சென்ற பெண்கள் தலிபான்களினால் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு ஆண்களுடன் விபசாரத்துக்கு சென்ற இரு பெண்களை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணியில் ஈடுபடும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் கஸ்னி பகுதியில் உள்ள அமெரிக்க முகாமுக்கு ஆப்கன் பெண்கள் இருவர் அடிக்கடி சென்று வந்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கான்ட்ராக்டர்களிடம் இவர்கள் விபசாரத்துக்கு சென்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பெண்களை தலிபான்கள் பிடித்து சுட்டுக் கொன்றனர்.
இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
இணையத்தில் தேட
கடந்த வார முக்கிய செய்திகள்
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி!
திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்
நல்லூர் கோயிலுக்கு செல்லும் மக்களை முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தப்படுகின்றனர்!
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்- பா.நடேசன்
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு இராணுவத்தினர் அழைப்பு - உதய நாணயகார
புகைப்படம்
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மின் தந்தி போராட்டம்! மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைப்பு!
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மின் தந்தி போராட்டம்! மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைப்பு!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  அறிவித்தல்
Copyright © 2008 TamilSeythi.com