Video: லுங்கியை அடுத்து டவல் கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை!

0 51

ஷ்ரத்தா ஆர்யா

அவர் தனது இரண்டு தோழிகளுடன் டவல்-யை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு சூப்பர்ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடிய பிரபல நடிகை!

நடிகைகள் தற்போது தன்களின் டான்ஸ் வீடியோ மற்றும் மற்றும் புகைப்படங்களை அதிகமாக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் டவல்-யை கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ-வை வரத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பல ஹிந்தி டி.வி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருபவர் ஷ்ரத்தா ஆர்யா. இவர் தற்போது Kundali Bhagya என்ற ஹிந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது இரண்டு தோழிகளுடன் டவல்-யை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு சூப்பர்ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர்.

மூன்று பேரும் தொடர்ந்து சமந்தமே இல்லாமல் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் ஷ்ரத்தாவின் கண்களில் அவரது தோழி இடித்துவிடுகிறார்.இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் விரலாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.