இதுக்காக தான் சினிமாவுக்கே வந்தேன்! ரகுல் பிரீத் சிங்

0 50

ரகுல் பிரீத் சிங்

சூர்யா 36 படத்தின் ஹீரோயினாக நடிகை ரகுல் பிரீத் கமிட்டாகியுள்ளார். தமிழ், தெலுங்கு என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட கார்த்தியுடன் அவர் நடித்த தீரன் ஹிட்டானது.

அவர் சிறுவயதில் ஆன்மீக விசயங்கள் பற்றி பல புத்தகங்களை படிப்பாராம். இதனால் மனதுக்குள் எப்போதும் ஆன்மிக உணர்வுகள் இருப்பதால் தனக்கு நல்ல விசயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது.

மேலும் நடிகையாக வேண்டும் என்று அவருக்கு எந்த பிளானும் இருந்ததில்லை. கை செலவுக்காக தான் இந்த சினிமாவுக்கே வந்தேன் என அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்காக புதிய Mobile APP ஒன்றையும் அண்மையில் உருவாக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.