ஜிமிக்கி கம்மல் ஷெர்லி-யின் கணவர் புகைப்படம் வெளியானது!

0 27

ஷெர்லி

தமிழக இளைங்கர்களின் உள்ளங்கைகளை கொள்ளை கொண்ட “ஜிமிக்கி கம்மல்” பாடலின் மூலம் பிரபலமான ஷெரிலி-க்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது!

தமிழக இளைங்கர்களின் உள்ளங்கைகளை கொள்ளை கொண்ட “ஜிமிக்கி கம்மல்” பாடலின் மூலம் பிரபலமான ஷெரிலி-க்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது!

கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் “வெளிப்பாடிண்டே புஸ்தகம்”. இந்த படத்தில் இடம்பெறும் என்னடம்மேட ஜிமிக்கி கம்மல் என்ற பாடளுக்கு நடனமாடி இணையத்தில் பதிவேற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என படக்குழு அறிவித்தது.

இதன்படி பலரும் தங்களது திறமைகளை காட்டி தங்களது நடன வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். இதில் ஒரு வீடியோ கேரளவினை தாண்டி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது. அந்த வீடியோவில் நடனம் ஆடிய Sheril G Kadavan என்பவர், ஒரே நாளில் எல்லை தாண்டி பிரபலம் ஆனார்.

தமிழக இளசுகளின் கனவு கன்னியாக மாறிய இந்த கன்னிக்கு தற்போது Praful Tomy Amamthuruthil என்பவருடன் திருமணம் நிச்சயமாகியவிட்டது. இதனை Sheril G Kadavan-யும் தனது முகபுத்தகத்தின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.