நான் Bigg Boss 2 வந்தால் வீட்டில் கலவரம் வெடிக்கும்: ராய்லட்சுமி!

0 16

ராய்லட்சுமி

கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பெரும் வரவரப்பினை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியின் டீஸரினை அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார்.

இந்த டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.

இதில், பிரபல நடிகை ராய் லட்சுமி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ராய் லட்சுமி, இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறும்போது..! “ஏன் அடிக்கடி இதுபோல வதந்தி பரப்புகிறீர்கள். நான் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றாலே என் வீட்டில் கலவரம் வெடிக்கும் என தெரிவித்துள்ளார்.

I can imagine !the whole house will be on fire 🤣😂https://t.co/nwr9bu19R6

— RAAI LAXMI (@iamlakshmirai) 13. mai 2018

Why is #bigbosstamil spreading a false news about me every season ? Why why why ? 🤷🏻‍♀️🙄https://t.co/BFZBjLeUHD

— RAAI LAXMI (@iamlakshmirai) 13. mai 2018

Leave A Reply

Your email address will not be published.