ராதிகா ஆப்தேவின் கவர்ச்சியான ஹாட் லுக் போட்டோ!

0 20

ராதிகா ஆப்தே

எல்லை மீறி கவர்ச்சியான வேடங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் அசத்தினார்.

பாலியல் சர்ச்சைகள் குறித்த பல விசயங்களை தைரியமாக பேசி பலருக்கு சவால் விட்டவர். Parched என்ற படத்தில் அவர் ஆபாசமாக நடித்தது சர்ச்சையானது.

இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்த போட்டோவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேல் லைக்ஸ் கிடைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.