சர்கார் டீசர் அதிகாரப்பூர்வ தேதி வெளிவந்தது!

0 8

சர்கார்

சர்கார் தளபதி நடிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம்.

இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் எல்லோரும் தற்போது எதிர்ப்பார்த்து காத்திருப்பது சர்கார் டீசருக்கு தான்.

அதை சன் நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.ஆம், சர்கார் அக்டோபர் 19ம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், பிறகு என்ன கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள்…

#SarkarTeaserOn19th@actorvijay @ARMurugadoss @arrahman @KeerthyOfficial @varusarath pic.twitter.com/je2qdA1g64

— Sun Pictures (@sunpictures) 10. oktober 2018

Leave A Reply

Your email address will not be published.