ரஜினியை தோற்கடித்து விஜய்யின் சர்கார் பிடித்த இடம்!

0 20

விஜய்

தமிழ்நாட்டை ஆளப்போகும் விஜய்யின் சர்கார் எப்போது ரிலீஸ் என்ற தெளிவாக தெரியவில்லை. ஆனால் படம் எந்த தேதியில் வந்தாலும் எங்களுக்கு ஓகே என்று ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பட வேலைகள் முடிந்துவிட்டது, வியாபாரமும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. பட ரிலீஸ் குறித்து எதாவது தகவல் தயாரிப்பு குழு வெளியிடுவார்களா என்று பார்த்தால் மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இந்திய சினிமாவில் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படம் என்ற விவரத்தை IMBD வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினியின் 2.0 படம், பாலிவுட் பட என எல்லா படங்களையும் தோற்கடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது விஜய்யின் சர்கார்.

IMDb ranked #Sarkar as the Most Anticipated Indian movie. pic.twitter.com/lsmZP1Semn

— Sun Pictures (@sunpictures) 24. oktober 2018

Leave A Reply

Your email address will not be published.