படு கவர்ச்சி உடையில் போட்டோவை வெளியிட்ட ‘செக்க சிவந்த வானம்’ பட நடிகை டயானா..!

0 17

டயானா ஏறப்பா

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சக்க போடு போட்ட திரைப்படம் “செக்க சிவந்த வானம்”. பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்தவர் டயானா ஏறப்பா.

மும்பை மாடல் அழகியான இவர், தனது முதல் படத்திலேயே மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படத்தில் அறிமுகமாகி இருந்தார். ஒரு விளம்பரத்தில் இவரை பார்த்துப்பிடித்துப்போன மணிரத்னம் பின்னர் இவரை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க வாய்பளித்துள்ளார்.

தனது முதல் ஆடிஷனிலேயே மணிரத்தனத்தை கவர்ந்த இவர் “சாயா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதிலும் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியால் பல இளசுகள் இவருக்கு ரசிகராக மாறியுள்ளனர்.மாடல் அழகி என்பதால் கவர்ச்சியை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாத இந்த இளம் நடிகை, பல்வேறு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.

அதே போல சமீபத்தில் நடிகை டயானா ஆண் மாடலுடன் படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

டயானா ஏறப்பா
டயானா ஏறப்பா
டயானா ஏறப்பா
டயானா ஏறப்பா
டயானா ஏறப்பா
டயானா ஏறப்பா

Leave A Reply

Your email address will not be published.