விஜய்யின் சர்கார் பட தணிக்கை சான்றிதழ் வெளியானது!

0 22

விஜய்

சர்கார் அட்டகாசமான வியாபாரம் ஆகி வருகிறது. படத்தில் வெற்றிக்கான விஷயம் எதுவும் இல்லாமல் பல கோடி ரூபாய்க்கும் யாரும் வாங்க மாட்டார்கள்.

படத்தை பார்த்து விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு படத்தை வாங்கி வருகிறது. இறுதியாக செங்கல்பட்டில் படம் ரூ. 18 கோடி விலைபோனதாக தகவல் வந்தது. ரிலீஸிற்கு பல ஏற்பாடுகள் செய்து வரும் தயாரிப்பு குழு இன்னும் ரிலீஸ் தேதி குறித்து சரியாக வெளியிடவில்லை.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

#SarkarCensoredUA pic.twitter.com/iEhz1ke9yZ

— Sun Pictures (@sunpictures) October 25, 2018

Leave A Reply

Your email address will not be published.