முருகதாஸ் கதை திருட்டு குறித்து சர்கார் நாயகியின் அதிரடி கருத்து

0 36

சர்கார்

விஜய்யின் சர்கார் படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் அதிக பேச்ச. இதையும் தாண்டி கதை திருட்டு விஷயத்தில் முருகதாஸ் மாட்டிக்கொண்டு இருப்பதால் படத்தை பற்றி சர்ச்சையாக பலர் பேசுவது போல் ஆகிவிட்டது.

ஒவ்வொருவரும் இந்த விஷயம் குறித்து பல கருத்துகள் வெளியிடுகின்றனர், விஜய் கூட முருகதாஸ் பிரச்சனையை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வார் என்று கூறியிருக்கிறார்.

எதை பற்றியும் தைரியமாக பேசக்கூடிய நடிகை வரலட்சுமி சர்கார் பிரச்சனை குறித்து டுவிட் போட்டுள்ளார்.

வரலட்சுமி
வரலட்சுமி

அதில் நான் முருகதாஸ் அவர்களை ஆதரிக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

I stand with my director @ARMurugadoss sir..the truth shall prevail..truth always wins..time will tell..

— varu sarathkumar (@varusarath) October 29, 2018

Leave A Reply

Your email address will not be published.