விஜய்63 பற்றிய முக்கிய தகவல்!

0 8

விஜய்- அட்லீ

தளபதி விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தை திரையில் காண காத்திருக்கும் நிலையில் விஜய் அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்துவருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்தில் பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு தான் விஜய் 63 படத்திலும் பணியாற்றவுள்ளார் எனவும், எடிட்டிங்கை ரூபன் செய்யவுள்ளார் என நெருங்கிய வட்டாரத்திலிருந்து வந்த தகவல் கூறுகிறது.

அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ஷூட்டிங் துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.