ரோட்டில் நின்றிருந்த யாஷிகாவிடம் போலீஸ் அத்துமீறி கேட்ட கேள்வி – வைரல் வீடியோ

0 8

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார் யாஷிகா ஆனந்த்.

இவர் சமீபத்தில் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தினர் என ஒரு கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அவர் ஒருநாள் ரோட்டில் நின்றிருந்தபோது போலீஸ் ஒருவர் ரேட் என்ன என கேட்டுள்ளார்.

இதை பார்த்த யாஷிகாவின் நண்பர்கள் அந்த போலீசை அடித்து உதைத்துள்ளனர். அந்த வீடியோ அப்போதே வைரலான நிலைய, அந்த பெண் நான்தான் என யாஷிகா கூறியுள்ளார்.

“காவல்துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து நான் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் அதன்மீது நடவடிக்கை இல்லை. சில போலீசார் கூட என்னை தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர்” என யாஷிகா தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Video

Leave A Reply

Your email address will not be published.