வருண் ராஜேந்திரன் கதை என ஒப்புக் கொண்டேனா?- முருகதாஸ் வெளியிட்ட வீடியோ

0 44

முருகதாஸ்

விஜய்யின் சர்கார் படம் குறித்து நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பயங்கரமான விஷயம் வருகிறது. நல்ல விஷயங்களும் வருகிறது, கதை திருட்டு பிரச்சனை போன்ற பெரிய பிரச்சனையான தகவலும் வருகிறது.

அப்படி படம் வருமா? வராதா என்ற பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய கதை திருட்டு பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

முருகதாஸ், வருண் ராஜேந்திரன் கதை என ஒப்புக் கொண்டதாக செய்திகள் எல்லாம் வந்தது. டைட்டில் கார்ட்டில் அவருக்கு நன்றி தெரிவித்துப்பதாகவும், 30 லட்சம் அவருக்கு கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால் அந்த செய்திகள் எல்லாம் தவறு என்பதை கூற முருகதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிய விஷயம் இதோ,

Stop the rumours ! pic.twitter.com/9uHY1wRtOk

— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018

Leave A Reply

Your email address will not be published.