முடிவுக்கு வந்தது விஜய்யின் சர்கார் பட கதை பிரச்சனை- முருகதாஸ் அதிரடி

0 9

முருகதாஸ்

விஜய்யின் படங்களுக்கு ரிலீஸின் போது ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது. இதை ரசிகர்களும் வெறுக்கிறார்கள், படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து சர்கார் படம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடந்தது.

வரும் நவம்பர் 6ம் தேதி பட ரிலீஸ் ஆனால் படத்திற்கான கதை திருட்டு பிரச்சனை பரபரப்பாக ஓடுகிறது.

ராஜேந்திரன் என்பவர் தற்போது நீதிமன்றம் வரை பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார். இந்த நேரத்தில் சர்கார் கதைக்கு உரிமை கோரிய ராஜேந்திரனுடன் இயக்குனர் முருகதாஸ் சமரசம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.