என்னவோ இவளுக்கு மட்டும் தான் இருக்கிற மாதிரி காட்டுறாளே: நடிகையை பார்த்து சக நடிகைகள் குமுறல்!

0 56

திஷா பதானி

திஷா பதானியின் இடுப்பு பற்றி தான் பாலிவுட் நடிகைகள் பேசுகிறார்கள்.

ஒரு காலத்தில் பூசினாற் போன்று இருந்த திஷா பதானி உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகி பாலிவுட் படங்களில் நடிக்க வந்தார். தோனி படம் மூலம் பிரபலமான அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார்.

இடுப்பை சிக்கென்று ஆக்கிய பிறகு அது தெரியும்படி உடை அணிகிறார்.

திஷா பதானி
திஷா பதானி

நடிகர் டைகர் ஷ்ராஃபை பிரிந்த பிறகு திஷா வேறு ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த புதிய நபருடன் அவர் பொது இடத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியானது. அதில் அவர் தனது இடுப்பு பளிச்சென்று தெரியும்படி உடை அணிந்திருந்தார்.

அடிக்கடி தனது இடுப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் திஷா. இல்லை என்றால் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவர் வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்திருப்பதை பார்த்து சக நடிகைகள் பலரே வியப்பில் உள்ளனர். இந்நிலையில் தான் அவர் இடுப்பு பற்றி பேச்சு கிளம்பியுள்ளது.

திஷா பத்திரிகையின் அட்டைப் படத்தில் வந்துள்ளார். அந்த புகைப்படத்திலும் அவரின் இடுப்பு தெரிகிறது. இதை பார்த்த சில நடிகைகளோ, என்னமோ இவளுக்கு மட்டும் தான் இடுப்பு இருக்கிறது போன்று எப்பொழுது பார்த்தாலும் காட்டுகிறாளே என்று முணுமுணுக்கிறார்கள். முன்னதாக நடிகை கத்ரீனா கைஃப் வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்திருந்தார்.

சல்மான் கான் படத்தில் நடிக்க எத்தனையோ பேர் ஏங்க அந்த வாய்ப்பு திஷாவுக்கு கிடைத்துள்ளது. பாரத் படத்தில் சல்மான் கானின் தங்கையாக நடித்துள்ளார் திஷா. சல்மான் கான் நிஜ வாழ்க்கையில் தங்கையை எப்படி பாசமாக பார்த்துக் கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவரின் தங்கையாக நடிப்பதும் ஸ்பெஷல் தான்.

Leave A Reply

Your email address will not be published.