சர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar!

0 112

சர்கார்

சர்கார் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் அதை பாராட்டியுள்ளனர்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

#Sarkar VerrrrrriiiiiiMaaaaaxxxxxxx!!! @ARMurugadoss sir 👌🏻👌🏻 Loved Thalapathy @actorvijay sir from start to end..Prime Form👑👑#SarkarInRamcinemas

— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) November 6, 2018

சர்கார் படம் அருமை. தளபதி நடிப்பு பிடித்திருந்தது என்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

#Sarkar mass &emotionally connected @actorvijay Anna Vera level mass👍👍👍@ARMurugadoss sir ur always an inspiration sir🙏 @arrahman awesome sir👏@KeerthyOfficial 👌super nanba @varusarath 👌Nanba @Lyricist_Vivek 👌Na @sunpictures thanks for the gr8 film 🙏 #IdhuDaanNammaSarkar

— atlee (@Atlee_dir) November 6, 2018

சர்கார் படம் மாஸ், விஜய் அண்ணா வேற லெவல், ஏஆர் முருகதாஸ் சார் நீங்கள் எப்பொழுதுமே ஒரு இன்ஸ்பிரேஷன். ரஹ்மான் சார் இசை பிரமாதம். நல்ல படம் கொடுத்த சன் பிக்சர்ஸுக்கு நன்றி #IdhuDaanNammaSarkar என்கிறார் இயக்குனர் அட்லீ.

#sarkar saw the movie ! wishing the movie a success .. @SunTV @ARMurugadoss @actorvijay pic.twitter.com/ueCQqb5rK1

— Udhay (@Udhaystalin) November 5, 2018

சர்கார் படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். படம் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

#Thalapathy @actorvijay sir combining with the greatest in the industry @arrahman sir @ARMurugadoss sir, market giants @sunpictures &a super solid Cast&Crew is gonna make #Sarkar RULE & show some ginormous numbers at the Box-office!
ALL RECORDS TO BE BROKEN🔥#HappyDiwali 🤩💥 pic.twitter.com/gm2rApJCEI

— Vignesh ShivN (@VigneshShivN) November 6, 2018

விக்னேஷ் சிவனுக்கு எப்பொழுதுமே பெரிய மனசு தான்.

சர்கார் படத்தை பார்க்க இயக்குனர் அஜய் ஞானமுத்து சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்றுள்ளார்.

🙏🏻💪🏻💪🏻💪🏻#HappySarkarDiwali #Sarkar Showtime😊😊 https://t.co/UMvnekD1am

— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) November 5, 2018

சர்கார் படம் வேற லெவல் என்கிறார் அட்லீயின் மனைவி ப்ரியா.

#Sarkar wat more can v ask for Diwali Vera level 🙏🏻 congrats,hats off & salute to @actorvijay anna @ARMurugadoss sir @KeerthyOfficial darling @varusarath dear @sunpictures @arrahman sir @Lyricist_Vivek anna & the entire team 👏🏻👍🙏🏻 #IdhuDaanNammaSarkar #IdhuNammaSarkarDiwali

— Priya Mohan (@priyaatlee) November 6, 2018

Leave A Reply

Your email address will not be published.