`தப்புனு தெரிஞ்சா டப்புனு அடிக்கணும்’ – கெளதம் கார்த்திக்கின் தேவராட்டம் டீசர்!

0 20

`கொம்பன்39 39குட்டிப்புலி39 39மருது39 39கொடிவீரன்39 படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கி இருக்கும் படம் 39தேவராட்டம்39 39மிஸ்டர்சந்திரமௌலி39 படத்துக்குப் பிறகு நடிகர் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்தவிர சூரி சீரியல் நடிகர் முனீஸ்ராஜா நடித்திருக்கின்றனர் இந்தப் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார் கெளதம் கார்த்திக் இப்படத்தில் முதன்முதலாக 39நவரச இளவரசன்39 என்ற அடைமொழியுடன் நடிக்கிறார் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கெளதம் கார்த்திக் இந்தப் படத்துக்குப் பிறகு கன்னடத்தில் ஷிவ்ராஜ்குமார் நடித்து ஹிட்டான 39டகரு39 படத்தைத் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் இயக்குநர் முத்தையா     

Leave A Reply

Your email address will not be published.