7 மாதத்திலேயே கான்செப்ட்டிலிருந்து புரொடக்‌ஷன்… வாவ் ஹேரியர்!

0 25

டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் SUV-யின் புரொடக்‌ஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது தங்கள் நிறுவனத்தை உலக அரங்கில் நிறுத்தப்போகும் கார் ஹேரியர் என்று நம்புகிறார்கள் கடந்த பிப்ரவரி மாதம் கான்செப்ட்டாக இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்ட கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரப்போகிறது இந்தக் கார் பூனேவில் உள்ள டாடாவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டும் முதல் கார் இதன் புரொடக்‌ஷன் லைனை உருவாக்கத் தொடங்கிய 6 மாதத்திலேயே முதல் காரை தயாரித்துள்ளார்கள்டாடா ஹேரியரின் ஆன்ரோடு விலை 16 லட்சம் முதல் 21 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று தெரியவந்துள்ளது முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 30000 ரூபாய் செலுத்தி இணையதளத்தில் பலர் இந்தக் காரை பதிவு செய்துவருகிறார்கள் டாடா ஹேரியர் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வருவது மட்டுமல்லாமல் அந்த மாதமே டெலிவரி செய்யப்படவுள்ளதுH5X கான்செப்ட்டின் முக்கிய அம்சங்களையும் டிசைனையும் அப்படியே புரொடக்‌ஷன் வரை கொண்டுவந்துள்ளார்கள் 5 மற்றும் 7 சீட் மாடல்களாக வரவிருக்கும் ஹேரியரில் 20 லிட்டர் க்ரையோடெக் (Kryotec) டீசல் இன்ஜின் வரவுள்ளது இந்தக் காரை 22 லட்சம் கிலோ மீட்டர் கடுமையான மலைப்பாதைகளில் டெஸ்ட் செய்துள்ளதாக இந்நிறுவனம் கூறியுள்ளது பேப்பரிலிருந்து புரொடக்‌ஷனுக்கு இவ்வளவு வேகமாக வந்திருக்கும் ஹேரியரை பற்றி உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்  

Leave A Reply

Your email address will not be published.