`எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்காதீர்கள்’ – தி.மு.க-வை சாடும் அன்புமணி

0 6

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டார் 39திமுக எங்கள் தேர்தல் அறிக்கையைக் காப்பி அடிக்கக்கூடாது என்று பாமக-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்2019 மக்களைவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் தற்போது வரை அதிமுக தலைமையில் பாமக பாஜக தேமுதிக உள்ளிட்டக் கட்சிகள் இணைந்துள்ளன திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் உள்ளன இந்தக் கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாள்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது`தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழகம் படைப்போம்39 என்ற முழக்கத்துடன் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது `காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது நதிகள் இணைப்பு ஏழு தமிழர் விடுதலை ஈழத் தமிழருக்குத் தனி நாடு அமைக்க பொது வாக்கெடுப்பு மீனவர் நல அமைச்சகம் கச்சத்தீவு மீட்பு புதுவைக்கு மாநிலத் தகுதி பெண்களுக்கு 33 சதவிகித இடஒதிக்கீடு3939 உள்ளிட்டத் திட்டங்களை பாமக வலியுறுத்தும் என்ற அறிவிப்புடன் இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது“தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கப்படும் இதை மனதில் வைத்தே இந்தத் தேர்தல் அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கையைத் திமுக காப்பி அடிக்கக்கூடாது3939 என்று தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்

Leave A Reply

Your email address will not be published.